மாணிக்க நாடெங்கள் நாடடா !
அது எங்கள் இன்பமான வீடடா..... !!
வந்து போன வெள்ளையர் வாழ்த்திநின்ற தீவடா !!

வழர்ந்து நிற்கும் சிங்களர் !! எமை
வதைக்கும் பகை நெஞ்சின்னர் !! பதை
பதைத்து நிற்கும் நம்மவர் விதை எறிந்த விளைநிலம்
களையிழந்து போவதோ. . . ???

தந்தை அன்பு நாயகம் அண்ணன் அருமைலிங்கம் தேசபிதா அரசதுரை தளபதி அன்புமணி இவர்கள்தான் நல்லானின் சிறுவயது நட்சத்திரக் கதாநாயகர்கள். ஆச்சரியமும் வியப்பும் தந்த கதாபாத்திரங்கள்.
நாம் வீர மக்களின் விடுதலைச் சேனை!
நமது மொழி தமிழ்!
நம் நாடு மாணிக்க நாடு!
சுதந்திர தீபம் சுடர்விட்டு எரிந்துகொண்டேயிருக்கிறது. வீறு கொண்டெழுந்த இளைஞ்ஞர் கூட்டம் பிறப்பொடு கூடப்பிறந்த சுதந்திர தாகம் தீர்க்க திசைஎலாம் விரிந்தது.
எங்கும் தாயக சுதந்திரம் பற்றியே பேச்சு! விடுதலை........ புரட்டசி........
புரட்சி.... புரட்சிப்போர்........
ஒரு புரட்சி வீரன் யுத்தத்தின் போது நூறு எதிரிகளைக் கொண்று சூறையாட வேண்டும் ! அவ்வாறு முடியாதபோது உடனடியாக தானும் தன்சார்ந்த போராளிகளும் அங்கிருந்து தப்பி பாதுகாப்புடன் இழப்புகள் இல்லாமல் தளம் திரும்பிவிட வேண்டும். இந்த எண்ணங்களை அடிப்படையில் முன்னணியில் வைத்து போராட ஒரு இளைஞர் அமைப்பு முன்னணி வீயூகம் வகுத்தது.

No comments:
Post a Comment