படங்களை அழகூட்டுவதற்காக சில பகுதிகளை அழிக்கவேண்டி வரலாம் அல்லது திருத்தங்கள் செய்யவேண்டி வரலாம், அவ்வாறு செய்த திருத்தங்களில் திருத்தங்கள் செய்யவைண்டியும் வரலாம் அவ்வாறான சமயங்களில் பயன்படக்கூடியது தான் இந்த லேயர் மாஸ்க் என்பதாகும் வாருங்கள் செயல்முறையைக் காணலாம்...
No comments:
Post a Comment