Thursday, April 14, 2011

வீடியோ கதம்பம் (Video Kathampam)




  உங்கள் எண்ணங்களும், தேவைகளும் நிறைவேற உங்களுக்குத் துல்லியமான தகவல்கள் தேவை !! அவற்றை உங்கள் முன் பட்டியலிடுவதே எங்கள் சேவை !!



நண்பர்களே!                                 


உங்கள் கருத்துக்கள்,  விளக்கங்களின் அடிப்படையில் எழிதில் புரிந்துகொள்ளும் வகையில் ''சாதாரண கிராமிய பேச்சு வழக்குத் தமிழ் நடையில் புரிதலுக்காக  ஓரளவு ஆங்கிலமும் கலந்து '' வெவ்வேறு கோணங்களில் மென்பொருள்களின் பயன்பாடுகள் பற்றிய  புதிய புதிய வீடியோ செயல்முறை விளக்கத் துணுக்குகளை  ருவாக்குங்கள்.   இங்கே உள்ள வீடியோ செயல்முறை விளக்கங்களை விமர்சியுங்கள் !  தவறுகளை  சுட்டிக் காட்டுங்கள்!  புதிய வீடியோக்களை உருவாக்குவதில் எழும் சந்தேகங்களைக் கேழுங்கள் ! எவ்வாறாயினும்   8973044936s@gmail.com   என்ற விலாசத்திற்கு ஒரு மெயில் அனுப்பிவைத்து பணியினை ஊக்கப்படுத்துங்கள் ! நீங்கள் உருவாக்கும் உங்கள் புதிய வீடியோக்களை  உரிய விபரங்களோடு  பதிவேற்றுங்கள் !  சன்மானங்களும் ஊக்கத்தொகைகளும்  உங்களுக்காக
காத்துக்கொண்டிருக்கின்றன !
  8973044936s@gmail.com       Cell: 8973044936

No comments:

Post a Comment