Monday, April 4, 2011

நல்லார் சோலையின் மூல நோக்கம்:-

ஒருமைப்பாட்டையும், சிறந்த தமிழ் கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களையும் கொண்ட உயர்ந்த நவியின தொழில், தொழில்நுட்ப பயிற்சிகளைப் பெற்ற, தன்னம்பிக்கையுடன் கூடிய ஒரு பொருளாதார தன்நிறைவு பெற்ற தமிழர் சமுதாயமாக நாங்களும் எங்கள் சந்ததியாரும் உருமாறுவதும் இதன் மூலம் உலகெலாம் உள்ள சுதந்திர தமிழர் சமுதாயத்தின் ஒருமைப்பாட்டு வளர்ச்சிக்கு உதவுவதும் எமது நல்லார் சோலையின் மூல நோக்கங்களாகும்!

No comments:

Post a Comment