Saturday, February 19, 2011

நல்லோர்க்கு வணக்கம்!!

 நல்லோரே வணக்கம்!

உங்கள் நல் ஆலோசனைகளையும், அபிப்பிராயங்களையும் தந்து உதவி பணியில், என்னை வளிநடத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். மேலும் இங்கே கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்றனையே, தனிப்பட்ட எவரையும் அல்லது எந்த சமூகத்தையும் குறிப்பன அல்ல. மேலும் கதையின் ரஞ்சிப்பு கருதி ரசனைக்கேற்பவும் உங்கள் அபிப்பிராயங்கள், ஆலோசனைகளுக்கேற்பவும்  தினமும் மாற்றங்கள் செய்து மெருகூட்டப்படும். எனவே கதைப்போக்கும் குறிக்கோளும் நிரந்தரமானதல்ல. கதையின் ரசனை ஒண்றே நிரந்தரமாக கருதப்படும்.

                                                                                                                                                   என்றும் அன்புடன்.......
                                                                                                                                                               - நல்லான்
.

No comments:

Post a Comment