Pages

Monday, June 20, 2011

HTML Tutorial In Tamil வீடியோ விளக்கங்கள் !


  உங்கள் எண்ணங்களும், தேவைகளும் நிறைவேற உங்களுக்குத் துல்லியமான தகவல்கள் தேவை !! அவற்றை உங்கள் முன் பட்டியலிடுவதே எங்கள் சேவை !!

Sunday, June 19, 2011

GPS Tracking Device (Real Time) - Track Any Mobile Phone


செல்பேசி தொடர்பான ஆங்கில வடிவம் !


Monday, June 6, 2011

MS WORD TAMIL





  உங்கள் எண்ணங்களும், தேவைகளும் நிறைவேற உங்களுக்குத் துல்லியமான தகவல்கள் தேவை !! அவற்றை உங்கள் முன் பட்டியலிடுவதே எங்கள் சேவை !!




MS WORD

பொருள்அடக்கம் :

  1. MS Word டாக்குமென்டில் " Ctrl " பட்டணை அழுத்தாமல் சைபர் லிங்கை எவ்வாறு அணுகுவது என்பது பற்றிய செயல்முறை விளக்கம்.
  2. MS Word டாக்குமென்டில் வாட்டர் மாக் எழுத்துகளை உருவாக்குவது எப்படி என்ற செயல்முறை விளக்கம் !
  3. MS Word டாக்குமென்டில் ஒளிப்படங்களை வாட்டர் மார்க்காக இணைப்பது எவ்வாறு என்பது பற்றிய செயல்முறை விளக்கம் !
  4. இணையப் பக்கங்களிலிருந்து கட்டுரைகள் அறிக்கைகளை காப்பி செய்து வேட் டாக்குமென்டுகளில் பேஸ்ட் செய்யும் போது, படங்கள், ஹைபர் லிங்குகள் போண்றவற்றைத் தவிர்த்து உரைவடிவை மட்டும் தனியே பிரித்து பேஸ்ட் செய்வதற்கான இலகுவான வளிமுறை பற்றிய விளக்கச் செயல்முறை!






 
                                                                            
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்!

''அன்பைப் பிறர் அறியாமல் தாழ்ப்பால் இட்டுப் பூட்ட முடியாது.மெய்யன்புடையவரின் மன நெகிழ்ச்சியாகிய அன்பை அவர், சிந்தும் சிறிதளவாகிய கண்ணீரே வெளிப்படுத்தி விடும்.          


உங்கள் பாராட்டுகளும் கருத்துக்களும் பணியில் எம்மை ஊக்குவிக்கும் ஊக்க மருந்துகள் ! உச்சாக மாத்திரைகள் ! இவையே உங்களிடம் நாங்கள் எதிர்பார்க்கும் முதல் தரமான அன்பளிப்புக்கள் ! 




photoshop image slice tamil video tutorial.mp4

              

      


இணையத்தளங்களை அழகூட்டவும் தகவல்களைத் தருவதற்காகவும் பல வண்ணப்  படங்களை இணத்திருப்பார்கள். அவ்வாறான இணையத்தளத்தினை நாங்கள் பார்க்க முயலும்போது  அங்கு இணைக்கப்பட்டுள்ள சிறிய படங்கள் முதலில் லோட் ஆகி காட்சிதரும் அதேவைளை, அங்கு இணைக்கப்பட்டிருக்கும் பெரிய படங்கள் லோட் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இந்தக் குறைபாட்டினை Photoshop ல் நிவர்த்தி செய்வதற்கான வழி முறைதான் இந்த  Slice பயன்பாடு ! அது பற்றிய செயல்முறை விளக்கம்தான் கீழே உள்ள வீடியோ !!




manubar in photoshop tamil tutorial

  உங்கள் எண்ணங்களும், தேவைகளும் நிறைவேற உங்களுக்குத் துல்லியமான தகவல்கள் தேவை !! அவற்றை உங்கள் முன் பட்டியலிடுவதே எங்கள் சேவை !!

இணையப்பக்கங்களின் வடிவமைப்பில் மெனுபாரின் பங்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது. இந்த மெனுபாரினை Photoshop ல் எவ்வாறு வடிவமைப்பது என்பது பற்றிய வீடியோ செயல்முறை விளக்கம்.





  அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்!

''அன்பைப் பிறர் அறியாமல் தாழ்ப்பால் இட்டுப் பூட்ட முடியாது.மெய்யன்புடையவரின் மன நெகிழ்ச்சியாகிய அன்பை அவர், சிந்தும் சிறிதளவாகிய கண்ணீரே வெளிப்படுத்தி விடும்.

Photoshop Tutorial in tamil :: About Layer Mask :: TechTamil.com

  உங்கள் எண்ணங்களும், தேவைகளும் நிறைவேற உங்களுக்குத் துல்லியமான தகவல்கள் தேவை !! அவற்றை உங்கள் முன் பட்டியலிடுவதே எங்கள் சேவை !!

படங்களை அழகூட்டுவதற்காக சில பகுதிகளை அழிக்கவேண்டி வரலாம் அல்லது திருத்தங்கள் செய்யவேண்டி வரலாம், அவ்வாறு செய்த திருத்தங்களில் திருத்தங்கள் செய்யவைண்டியும் வரலாம் அவ்வாறான சமயங்களில் பயன்படக்கூடியது தான் இந்த லேயர் மாஸ்க் என்பதாகும் வாருங்கள் செயல்முறையைக் காணலாம்...




 

Photoshop tamil tutoril electronic text





எழுத்துருக்களுக்களை அழகூட்டுவது பற்றிய ஒரு செயல்முறை விளக்கம் ! 






14. APPLYING ACTION-Photoshop video tutorial in tamil


பேட்டோசொப்பில் நிறைய நேரம் செலவிட்டுச் செய்யவேண்டிய சில வேலைகளை அல்லது திரும்பத்திரும்ப செய்யவேண்டிய வேலைகளை ஒருசில கிளிக்குகள் மூலம் செய்து முடிக்கும் வகையில் எழுதப்பட்ட ஒருவகை ஸ்கிறிப்டுகளின் தொகுப்பு. அவற்றை எவ்வாறு போட்டோசொப்பில் லேட்செய்வது, பயன்படுத்துவது என்பது பற்றிய ஒரு செயல்முறை விளக்கம்.




09. COLOUR BALANCE , CURVES, LEVELS-Photoshop video tutorial in tamil


வெளிச்சம் அதிக உள்ள, அல்லது இருட்டான இடங்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள், போட்டோக்களில் சில கலர்கள் அதிகமாகி அல்லது குறைந்து அந்தப்படங்களின் அழகைக் குறைத்துவிடுகின்றன  இவ்வாறான சூழ்நிலையில் குறித்த வண்ணங்களை சமநிலைப்படுத்தி ( BALANCE )அழகூட்டலாம். இதனை போட்டோ சொப்பில் எவ்வாறு செய்வது என்பது பற்றிய எழிமையும், தெளிவும் கூடிய ஒரு சுருக்கமான செயல்முறை விளக்கம்.




Saturday, June 4, 2011

PHOTOSHOP TAMIL



  உங்கள் எண்ணங்களும், தேவைகளும் நிறைவேற உங்களுக்குத் துல்லியமான தகவல்கள் தேவை !! அவற்றை உங்கள் முன் பட்டியலிடுவதே எங்கள் சேவை !!


PHOTOSHOP

1. Photoshop - Color Correction - In Tamil:
2. Tamil Tutorial Photoshop CS5 Animation:
 3. Layers-Photoshop :
லேயர்களின் அடிப்படையிலேயே போட்டோ சொப் செயல்ப்படுகிறது. எனவே போட்டோ சொப்பில் லேயர்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. இங்கே அது பற்றிய ஒரு செயல்முறை விளக்கம் !
 4.  photoshop-image-slice
 இணையத்தளங்களை அழகூட்டடுவதற்காகவும், தகவல்களைத் தருவதற்காகவும் பல வண்ணப்  படங்களை இணத்திருப்பார்கள். அவ்வாறான இணையத்தளத்தினை நாங்கள் பார்க்க முயலும்போது  அங்கு இணைக்கப்பட்டுள்ள சிறிய படங்கள் முதலில் லோட் ஆகி காட்சிதரும் அதேவைளை, அங்கு இணைக்கப்பட்டிருக்கும் பெரிய படங்கள் லோட் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இந்தக் குறைபாட்டினை Photoshop ல் நிவர்த்தி செய்வதற்கான வழி முறைதான் இந்த  Slice பயன்பாடு ! அது பற்றிய செயல்முறை விளக்கம்தான்  இந்த வீடியோ !!




  • 11. USING TEXT-Photoshop video tutorial in tamil






  • 22. THIRD PARTY FILTERS & END-Photoshop video tuto...






  • 06. BASIC CUTTING ( PEN TOOL )-Photoshop video tut...






  • 16. ALLIGNMENT-Photoshop video tutorial in tamil






  • 15. APPLYING CLONE & PATCH TOOLS-Photoshop video t...






  • 07. ADVANCE CUTTING ( PEN TOOL )-Photoshop video t...






  • 05. WHAT IS LAYER-Photoshop video tutorial in tami...






  • 13. APPLYING GRAIDENT-Photoshop video tutorial in ...






  • 08. FEATHER-Photoshop video tutorial in tamil






  • 09. COLOUR BALANCE , CURVES, LEVELS-Photoshop vide...






  • 14. APPLYING ACTION-Photoshop video tutorial in ta...






  • Photoshop tamil tutoril electronic text






  • Photoshop Tutorial in tamil :: About Layer Mask ::...






  • manubar in photoshop tamil tutorial






  • photoshop image slice tamil video tutorial.mp4



























































  • 




     
    இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.

    ஒருவன் இல்லத்தில் இருத்து பல செல்வந்தர்களைச் சேர்ந்து வாழும் வாழ்க்கை எல்லாம் விருந்தினரைப் போற்றி உபசரித்து அவர்களுக்கு உதவி செய்வதற்கேயாகும்.

    வணக்கம் ! Take Excursion on my blog



      உங்கள் எண்ணங்களும், தேவைகளும் நிறைவேற உங்களுக்குத் துல்லியமான தகவல்கள் தேவை !! அவற்றை உங்கள் முன் பட்டியலிடுவதே எங்கள் சேவை !!



    பொருள் அடக்கம்




     

     

     
    மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார் நிலமிசை நீடூவாழ் வார்
    பக்தனின் அகமலரில் வாழ்கின்ற கடவுளின் பெருமை பெற்ற திருவடிகளை நினைப்பவர்கள், உலகில் நெடுங்காலம் நிலைத்து வாழ்வார்கள். 



    Friday, June 3, 2011

    மக்கட்பேறு






      பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற.

    இல்லறத்தான் ஒருவன் அடைய வேண்டிய பேறுகளில் தலை சிறந்தது நல்லறிவுடைய மக்களைப் பொறுவதாகும் !
     
    எழுபிறப்பும் தீயனை தீண்டா பழியிறங்காய் பண்புடை மக்கட் பெறின் !


    பழி இல்லாத நற்பண்புடைய மக்களை ஒருவன் பெற்றிருந்தால் அவனை ஏழு பிறவிகளிலும் துன்பங்கள் தீண்டாது !





     
    தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம் தம் வினையான் வரும் !


    தம் மக்களே நம்முடைய பொருட்கள் எனபர். மக்களாகிய அவர் தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும் !






      குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் !


    தம் குழந்தைகளின் மழலைச்சொற்களைக் கேட்டு இன்புறாத குழல் ஓசையும், வீணை இசையும் இனியது என்பர்.


     



      தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது !

    தம்மை விடத்தம் மக்கள் அறிவுடையவர்களாகத் திகழ்வது உலகத்து மக்கட் சமுதாயத்திற்கு அதிக நன்மை செய்து மகிழ்விப்பதாகும்.


     



      ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் !

    தன் மகன் நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்வதைக் கேட்டதால் அவனைப் பெற்ற காலத்து எய்திய மகிழ்ச்சியை விடப் பெரியதாகும்.


     



      மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனுஞ் சொல் !

    மகன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறாவது இவனைப்பெற  இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லே ஆகும்.





      தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் !

    தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செயதலாகும் !

     
    அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் !


    தம் குழந்தைகளின் சிறு தளிர்க்கைகளால் பிசைந்த உணவானது பெற்றோர்க்கு அமுதத்தை விட மிக இனிமை தருவதாகும் !





      
    தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் !


    தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செயதலாகும் !